மீனவர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து பா.ம.க சார்பில் அக். 8-ல் இலங்கை தூதரகம் முற்றுகை – அன்புமணி ராமதாஸ்
தமிழக மீனவர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து பா.ம.க சார்பில் அக்டோபர் 8-ம் தேதி இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்…