முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கும் விஷால்.. ஸ்ரீ ரெட்டி கேள்விக்கு கொடுத்த பதில்
Vishal: மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அளித்த விசாரணை அறிக்கையை தொடர்ந்து பல நடிகைகள் தங்களுக்கு நடந்த அநீதிகளை கூறிவருகிறார்கள். இதில் நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித், நடிகர்…