விஜய் மாதிரி யாராவது இருக்க முடியுமா? பொறாமைப் பட்டு என்ன ஆகப் போகுது – பொங்கிய பிரபல தயாரிப்பாளர்
பல கோடிகள் சம்பளம் வாங்கிட்டு நடிக்கிற நடிகர்கள் விஜய் மாதிரி இருக்க கத்துக்கோங்க என்று பிரபல தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…