‘தோல்விகளை மறைக்க நாயுடு முயற்சி, இது பழிவாங்கும் அரசியல்’: லட்டு விவகாரம் பற்றி திருப்பதி எம்.பி பேட்டி
திருப்பதி கோயில் லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திரப் பிரதேச அரசை உச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டது. கடவுளை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்…