மோடிக்கு வாழ்த்து தெரிவித்த எலன் மாஸ்க்.. இது அல்லவா சாதனை!
Narendra Modi: டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலன் மாஸ்க் மோடியை வாழ்த்தி பதிவு போட்டிருப்பது இப்போது பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அரசியலில் பயங்கரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.…