அரசியல் திரில்லராக வெளியான விஜய் ஆண்டனியின் ஹிட்லர்.. திரை விமர்சனம் இதோ!
Hitler Movie Review : தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ஹிட்லர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் ரியா சுமன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரும்…