ஹிஸ்புல்லாவின் மற்றொரு முக்கிய தலைவர் வான்வழி தாக்குதலில் மரணம்; இஸ்ரேல் அறிவிப்பு
வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மற்றொரு உயர்மட்ட தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லாவின் மத்திய கவுன்சிலின் துணைத் தலைவர் நபில் கௌக்கை சனிக்கிழமை கொன்றதாக…