சென்னை செம்மொழிப் பூங்காவில் 4-வது மலர் காட்சியை(02-01-2025) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையின் நான்காவது மலர் காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.2)…