மேயர் பிரியாவிற்கு இணையாக லிப்ஸ்டிக் பூசியதால் பணியிட மாற்றம்… இது அநீதி – டபேதார் மாதவி குற்றச்சாட்டு

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மணலி மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள டபேதார் மாதவி, மேயர் பிரியாவிற்கு இணையாக லிப்ஸ்டிக் போட்டதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது பெண்ணுக்கு…

சென்னை பெண் தபேதார் பணியிட மாற்றம் சர்ச்சை: அதிகாரமா? அலங்காராமா? தமிழிசை கேள்வி

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதாராக மாதவி என்பவர் பணியாற்றி வந்தார். மேயர் பிரியாவின் தபேதார் என்ற முறையில் பிரியாவுடன், மாதவி அரசு விழாக்களில் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில்,…

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் இன்று முக்கியத் தீர்ப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மேல்முறையீடு மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று (செப்.26) காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது. வேலை…

த.வெ.க மாநாட்டிற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி: குஷியில் தொண்டர்கள்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். கட்சியின் கொடி மற்றும் பாடலை அண்மையில் விஜய் அறிமுகம் செய்தார். இந்நிலையில்…

4 முறை வெளிநாடு பயணம்: ‘சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்’ – வெள்ளை அறிக்கை கேட்கும் இ.பி.எஸ்

தமிழக எதிர்க் கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ”திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று, பதவியேற்ற…

ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு: ஏன் மன்னிப்பு கேட்கக் கூடாது? – வி. சண்முகத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நாட்டார் மங்கலம் என்ற பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதி அ.தி.மு.க சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.…

மதச்சார்பின்மை ஒரு ஐரோப்பிய கருத்து: ஆளுனர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு; எதிர்கட்சிகள் கண்டனம்!

தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி அவ்வப்போது கூறி வரும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், நேற்று மதச்சார்பின்மை என்பது இந்தியாவுக்குச் சொந்தமில்லாத ஐரோப்பியக் கருத்து என்று…

அ.தி.மு.க., ஒருங்கிணைவதை தடுக்கவே ‘மாஜி’க்கள் மீது வழக்கு: பன்னீர்செல்வம்

சென்னை: ‘அ.தி.மு.க., ஒருங்கிணைவதை தடுக்கவே, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது, தி.மு.க., அரசு வழக்கு பதிந்துள்ளது’ என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சொத்து வரி, மின்…

அ.தி.மு.கவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை: இ.பி.எஸ் திட்டவட்டம்

சென்னை முகப்பேர் அருகே பேரறிஞர் அண்ணாவின் 116ஆவது பிறந்த நாளையொட்டி அ.தி.மு.கவின் பொதுக் கூட்டம் நேற்று (செப்.21) நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில்…

நீர் இல்லா அணையை திறந்த துரைமுருகன்; தண்ணீரை திறந்தவர்களுக்கு சிறை நிச்சயம் – அமைச்சர்

பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை மர்ம நபர்கள் திறந்துவிட்டுள்ள நிலையில், காலியான அணையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்துவைத்தார். வேலூர்…