பள்ளிகளுக்கு விநாயகர் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையால் சர்ச்சை | #TNGovt ரத்து செய்து நடவடிக்கை!
விநாயகர் சதுர்த்தி தொடர்பாகப் பள்ளிகளில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாகத் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய…