“மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்” -மத்திய அரசுக்கு #EPS கண்டனம்
மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய முதல் தவணை நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான…