17 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி சைலேஷ்குமார் உள்ளிட்ட 17 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

புதிய நியமனம் விவரம் பின்வருமாறு

சைலேஷ் குமார் – தமிழக காவலர் வீட்டு வசதி கழக தலைவர், இயக்குநர்
தினகரன்- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு( கூடுதல் பொறுப்பு)
செந்தில் குமார் – மேற்கு மண்டல ஐஜி
பவானீஸ்வரி – காவல் தலைமையிட ஐஜி
ரூபேஷ்குமார் மீனா – நெல்லை போலீஸ் கமிஷனர்
மகேந்தர் குமார் ரத்தோட் – சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜி
ராதிகா- சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர்
செந்தில்குமாரி- சென்னை, குற்றப்பிரிவு ஐஜி
நஜ்முல் ஹூடா – நவீனமயமாக்கல் பிரிவு ஐஜி
மூர்த்தி – நெல்லை சரக டிஐஜி
பிரவேஷ் குமார்- வட சென்னை சட்டம் ஒழுங்கு இணை ஆணையர்
அபிஷேக் தீக்ஷித் – ரயில்வே டிஐஜி
அபினவ் குமார் – ராமநாதபுரம் சரக டிஐஜி
துரை – காவலர் நலவாழ்வு தலைமையிட டி.ஐ.ஜி.,
தேவராணி – வேலூர் சரக டிஐஜி
சரோஜ் குமார் தாக்கூர் – சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர்
சாமூண்டிஸ்வரி – காவல் தலைமையிட ஐ.ஜி.,
ஆகியோர் புதிய பொறுப்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *