வாரி வழங்கிய கலாநிதி மாறன்.. CWC 5 டைட்டில் வின்னரை விட டாப் குக் டூப் குக் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா.?
Kalanithi Maran : விஜய் டிவியில் கடந்த ஐந்து சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் கடந்த நான்கு சீசங்களாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி…