வி.சி.க மாநாட்டில் தி.மு.க பங்கேற்கும்: நேரில் சந்தித்த திருமாவிடம் ஸ்டாலின் உறுதி

விசிக சார்பில் நடைபெற உள்ள மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கும், என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை, திருமாவளவன் இன்று நேரில்…

தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? மணல் கடத்தல் கும்பல் ஆட்சியா? – அன்புமணி காட்டம்

மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலர் மீது சரக்குந்து மோதி கை முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா, மணல் கடத்தல் ஆட்சியா? என பா.ம.க…

சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்கும் ஃபோர்டு நிறுவனம்: 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னையில் உள்ள உற்பத்தி ஆலையை மீண்டும் பயன்படுத்த போர்டு நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், அமெரிக்க நாட்டின் சிகாகோவில், ஃபோர்டு நிறுவனத்தின் உயர்…

அன்னபூர்ணா விவகாரம்: பாஜகவுக்கோ, அமைச்சர் தரப்புக்கோ எந்த ஒரு பங்கும் இல்லை- எச்.ராஜா

கோவையில் நடந்த ஜிஎஸ்டி வரி தொடர்பான கூட்டத்தில் பேசியது தொடர்பாக அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் தானாகவே வந்து மன்னிப்புக் கோரி உள்ளார். இதில் பாஜகவுக்கோ, அமைச்சர் தரப்புக்கோ எந்த…

சாதனை பயணம்.. ரூ.7,616 கோடிக்கு முதலீடு; இது எனக்கான வெற்றி அல்ல- அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின் பேட்டி

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு…

இ.பி.எஸ் உடன் திடீர் சந்திப்பு… மீண்டும் அ.தி.மு.க-வில் இணையும் மைத்ரேயன்?

அ.தி.மு.க-வின் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் மைத்ரேயன். சென்னையில் பிறந்து மருத்துவராக பணிபுரிந்த இவர், அவரது ஆரம்ப நாட்களிலிருந்தே, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்) உறுப்பினராக இருந்தார். 1991…

கோவையில் மத்திய அமைச்சரிடம் கேள்வி கேட்ட இளைஞர்; ஆவேசம் அடைந்த நிர்மலா சீதாராமன்

கோவை மாவட்டம் சூலூர் அருகே ஊஞ்சபாளையத்தில் இளைஞர் ஒருவர்,  செமிகன்டக்டர் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு தொடர்பாக  அடுத்தடுத்து கேள்வி கேட்டதால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா…

‘நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை’: நிர்மலா சீதாராமனிடம் வருத்தம் தெரிவித்த சீனிவாசன்

கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், தொழில் துறையினர் சந்திப்பு நிகழ்வு செவ்வாய்க் கிழமை (செப்.11) நடந்தது. அப்போது கோவையின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக…

‘பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.14 குறைக்கணும்’: இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்புமணி கடும் கண்டனம்

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. ஒரு பீப்பாய் கச்சா…

வி.சி.க மது ஒழிப்பு மாநாட்டிற்கு விஜய்யை அழைப்பீர்களா? திருமாவளவன் பதில்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மகளிரணி சார்பில், அக்டோபர் 2-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெறவுள்ளது என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.…