எஸ்.பி புகார்: சைபர் கிரைம் போலீஸ் வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு முன் ஜாமீன் – ஐகோர்ட் உத்தரவு

திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் அளித்த புகாரில் திருச்சி சைபர் கிரைம் போலீஸ் பதிந்த வழக்கில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனுக்கு சென்னை உயர்…

‘சமூக நீதியை முதல்வர் நிலைநாட்டவில்லை’: இபிஎஸ்

சென்னை: ‘சமூக நீதி என வாய்கிழிய முழங்கிவிட்டு, அதை நிலைநாட்ட முதல்வர் நடவடிக்கை எடுக்காதது, கண்டனத்துக்கு உரியது’ என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர்…

பள்ளிகளுக்கு விநாயகர் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையால் சர்ச்சை | #TNGovt ரத்து செய்து நடவடிக்கை!

விநாயகர் சதுர்த்தி தொடர்பாகப் பள்ளிகளில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாகத் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய…

ஒயின் ஷாப் காசை கொடுங்கள் மா.செ.,யிடம் தி.மு.க., – எம்.எல்.ஏ., கெஞ்சல்

திருச்சி: கட்சியினருக்கு கொடுக்கப்படும் ஒயின் ஷாப் பணத்தை கொடுங்கள் உதவியாக இருக்கும் என்று, ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ., பழனியாண்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மத்திய மாவட்ட…

“மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்” – முதலமைச்சர் #MKStalin!

அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும்,…

தமிழகத்தில் தீண்டாமை கொடுமை தலைவிரித்து ஆடுகிறது: முருகன்

சென்னை : தமிழகத்தில் தீண்டாமை கொடுமை தலைவிரித்து ஆடுகிறது என மத்திய அமைச்சர் முருகன் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி…

‘கோட்’ படத்திற்கு பேனர்; த.வெ.க.,வினருக்கு கெடுபிடி

சென்னை : நடிகர் விஜய் நடித்துள்ள, ‘கோட்’ படத்திற்கு பேனர் வைப்பதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கட்சிக் கொடியை அறிமுகம்…

பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம்; தமிழக மக்களிடம் மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா

தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை; பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு விவகாரத்தில் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லஜே…

உதயநிதியுடன் சந்திப்பு; மேகதாது அணையால் தமிழகத்திற்கே அதிக பயன் – கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார்

சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், மேகேதாட்டு அணையால் தமிழகத்துக்குதான் அதிக பயன் கிடைக்கும் என்று கூறினார்.…

இன்று சிகாகோ செல்லும் ஸ்டாலின்; முன்னனி நிறுவனங்களின் தொழில் அதிபர்களுடன் சந்திப்பு

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 167-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை…