இன்று சிகாகோ செல்லும் ஸ்டாலின்; முன்னனி நிறுவனங்களின் தொழில் அதிபர்களுடன் சந்திப்பு

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 167-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 35.26% நீர் இருப்பு

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 4.146 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *