இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா: பாலஸ்தீனத்திற்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய மோடி
மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பல உலகத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடருக்கு இடையில், பிரதமர்…