மக்கள் நலனுக்காக பதவி விலகத் தயார் – மே.வ முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மக்களின் நலனுக்காக ராஜினாமா செய்ய தயார் என தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு…

‘கொலம்பஸ் இல்லை; எங்க முன்னோர்கள் தான் அமெரிக்காவை கண்டுபிடிச்சாங்க’: ம.பி கல்வி அமைச்சர் பேச்சு

மத்தியப் பிரதேசத்தில் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில உயர்கல்வி அமைச்சராக இருப்பவர் இந்தர் சிங் பர்மர். இவர் நேற்று செவ்வாய்க்கிழமை போபாலில்…

தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம்: மணிப்பூருக்கு விரையும் 2000 துணை ராணுவ வீரர்கள்

மணிப்பூரில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த தெலங்கானா, ஜார்கண்டில் இருந்து 2000 துணை ராணுவ வீரர்களை மத்திய அரசு சுரச்சந்த்பூர் மற்றும் இம்பாலுக்கு அனுப்பி…

மணிப்பூர் மாணவர் போராட்டம்: 3 மாவட்டங்களில் தடை உத்தரவு

Manipur Violence: மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கடந்த ஆண்டு மே மாதம், கூகி – மெய்டி…

ராணுவம் வாபஸ்: முதல்முறையாக மாலத்தீவுடன் இந்தியா பேச்சுவார்த்தை

இந்த ஆண்டு தொடக்கத்தில் மாலத்தீவில் இருந்து இந்தியா தனது ராணுவ வீரர்களை திரும்பப் பெற்ற பிறகு முதல் முறையாக, புது தில்லி மற்றும் மாலே உயர் அதிகாரிகள்…

உங்களுக்குள் கடவுள் இருக்கிறாரா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்: மோகன் பகவத்- மோடி மீதான மறைமுக விமர்சனமா?

மோகன் பகவத் வெளியிட்ட மேலும் ஒரு ரகசிய அறிக்கை, நரேந்திர மோடியின் மற்றொரு விமர்சனமாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது. புனேயில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பகவத், நாம்…

கொல்லப்பட்ட மறுநாளே செமினார் அறையை புதுப்பிக்க ஆணை – #SandipGhosh மீது வலுக்கும் சந்தேகம்!

கொல்கத்தா மருத்துவ மாணவி கொல்லப்பட்ட மறுநாளே செமினார் அறையை சுற்றி புதுப்பிக்க ஆணை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உத்தரவிட்டுள்ளார் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்…

“2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை காண்போம்” – மத்திய அமைச்சர் #NirmalaSitharaman!

அடுத்த தலைமுறையினர் அனைவரும், வளர்ச்சியடைந்த சிறப்பான இந்தியாவை 2047-இல் காண்பார்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதிகாரம், அரசியல் என எல்லாவற்றிலும் உயர்ந்துவரும் பெண்களை…

ஜம்மு காஷ்மீரில் 2 என்கவுன்டர்களில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆம் தேதிகளின் இரவில் நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு என்கவுன்டர்களில் மூன்று தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக…

மதக் கலவரத்தை உருவாக்கும் பேச்சு: அசாம் முதல்வர் மீது எதிர்க்கட்சிகள் போலீசில் புகார்

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “அசாம் மாநிலத்தை மியா முஸ்லிம்கள் கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம்” என்று சர்ச்சைச்குரிய வகையில் பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்…