முதல்வர் நடைபயணம்

முன்னாள் முதல்வரும், தி.மு.க., முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் ஆறாம் நினைவு தினமான நேற்று, சென்னை மெரினாவில் உள்ள அவரது சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக, அவரது மகனும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின், வாலாஜா சாலை வழியே, 3 கி.மீ., நடைபயணம் மேற்கொண்டார். உடன், கருணாநிதி மகள் கனிமொழி மற்றும் தி.மு.க., உறுப்பினர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *