உங்கள் கனவை நிறைவேற்றுவேன்: தந்தை பிறந்த நாளில் ராகுல் உருக்கம்

புதுடில்லி: ‘அப்பா, இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்’ என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல், தந்தை ராஜிவ் பிறந்தநாளான இன்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவின் பிறந்தநாளை ஒட்டி, டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் , ராகுல் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த புகைப்படத்தை எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்து அவர், ‘ அப்பா (ராஜிவ்) இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன். உங்கள் கனவுகள் எனது கனவுகள்.

உத்வேகம்

உங்கள் போதனைகள் உத்வேகம் அளிக்கிறது. உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக் கொள்வேன். இரக்கமுள்ள ஆளுமை, நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் சின்னம் ராஜிவ்’ என கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *