ஆர்த்தி இடமிருந்து இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்ட ஜெயம் ரவி.. முதலில் செய்த வேலை
Jayam Ravi: ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவகாரத்து சர்ச்சை முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ட்விட்டரில் தனது மனைவி ஆர்த்தி இடம் இருந்து விவாகரத்து பெற உள்ளதாக ஜெயம் ரவி…