திருப்பதி லட்டு சர்ச்சை: சந்திரபாபுவுக்கு கோவில் வாரியம் ஆதரவு; பதிலடி கொடுத்த ஜெகன் மோகன்; எடைபோடும் மத்திய அரசு

திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகன் தலைமையிலான முந்தைய அரசு கலந்ததாக ஆந்திரப் பிரதேசத்தின் தற்போதைய முதல்வர்…

எனக்கே பயமா இருக்கு, ரஜினி சார் பாவம்; துணை முதல்வர் குறித்து கேள்விக்கு உதயநிதி பதில்!

ரஜினிகாந்த் சார் விமான நிலையம் செல்லும்போது அவரை வழிமறிந்த்து துணை முதல்வர் பற்றி கேள்வி கேட்கிறார்கள். நானே பயந்து விட்டேன் ரஜினி சார் பாவம் என்று நடிகரும்…

திருப்பதி லட்டு தயாரிக்க அனுப்பிய நெய் கலப்படமா? அதிகாரிகள் சோதனை; திண்டுக்கல் நிறுவனம் விளக்கம்

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்த ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் தமிழ்நாடு மாடுக் கட்டுப்பட்டு வாரிய செய்ற்பொறியாளர் அனிதா வெள்ளிக்கிழமை அதிரடி ஆய்வு நடத்தினார்.…

புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு: உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க மேல்முறையீடு

புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு தொடர்பான வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற்ற நிலையில், அதை எதிர்த்து அ.தி.மு.க முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு…

தமிழக அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் விஜய்: ஆளும் தி.மு.க.வுக்கு சாதகமா? பாதகமா?

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ம் தேதி நடைபெற உள்ள முதல் மாநில அளவிலான மாநாட்டுடன், தனது புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை (TVK) அரசியல் களத்தில் வழிநடத்த விஜய்…

மோடி அரசுக்கு எதிராக கூட்டாட்சி முன்னணியை உருவாக்கும் தென் மாநிலங்கள்; மீண்டும் திரும்பும் வரலாறு

1967 ஆம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க.,வின் நிறுவனர் சி.என் அண்ணாதுரை தலைமையில் முற்றிலும் காங்கிரஸ் அல்லாத அரசு ஆட்சிக்கு வந்தது மத்திய-மாநில உறவுகளில் முக்கியமான தருணங்களில் ஒன்றாகும். அந்த…

காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங்கை கொல்ல சதி: இந்திய அரசுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்

கடந்த ஆண்டு அமெரிக்காவில் தன்னை படுகொலை செய்ய சதி செய்ததாக நஷ்டஈடு கோரி காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுன் தொடுத்த வழக்கில் இந்திய அரசு, தேசிய…

ஒரே நாடு ஒரே தேர்தல்; பா.ஜ.க.,வால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது – ஸ்டாலின்

ஒரே நாடு ஒரே தேர்தல் முன்மொழிவு பா.ஜ.க.,வின் ஈகோவை திருப்திபடுத்தும் நடவடிக்கைதான், ஆனால் அவர்களால் அதை ஒருபோதும் செயல்படுத்த முடியாது என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்…

நல்லநாள் பார்த்து துணை முதல்வர் பதவி ஏற்பார் உதயநிதி – தமிழிசை சவால்

தி.மு.க.வில் நடைபெற்றது பவள விழா அல்ல, உதயநிதிக்கு முடி சூட்டுவதற்கான ஆரம்ப விழா, ஒரு நல்ல நாள் பார்த்துதான் உதயநிதி துணை முதல்வராகப் பதவியேற்பார் என நான்…

த.வெ.க முதல் மாநில மாநாடு எப்போது? தேதியை அறிவித்தார் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெறும்…