ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்த சிவசேனா – பா.ஜ.க; காவல் ஆணையரிடம் திருச்சி காங்கிரஸ் புகார்
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸார் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில்…