கட்சி அலுவலகத்தில் புது கொடி: பவுர்ணமியில் ஏற்றினார் விஜய்

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் துவக்கியுள்ளார். கட்சியின் கொள்கை அறிவிப்பு மாநாடு, செப்டம்பரில் நடக்க உள்ளது. விஜய் மக்கள்இயக்கத்திற்கு, ஏற்கனவே வெள்ளைநிறத்தில்,…

என்ன, பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு: எல்.முருகன் சொன்ன விதம் பாருங்க!

தூத்துக்குடி: ‘உதயநிதி துணை முதல்வரானால், தமிழக மக்களுக்கு இன்னும் தீங்கு அதிகமாகும்’ என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். தூத்துக்குடியில் நிருபர்கள் சந்திப்பில் எல்.முருகன் கூறியதாவது: பிரதமர்…

சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீட்டை உறுதி செய்யுங்க: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மத்திய அரசு துறைகளில் உயர் பதவிகளுக்கு, லேட்டரல் என்ட்ரி முறையில் பணி நியமனம் செய்வதற்கு, முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய…

‘முல்லை பெரியாறு உடைந்தால் யார் பொறுப்பு?’: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

திருவனந்தபுரம்: “முல்லை பெரியாறு அணை உடைந்தால் ஏற்படும் சேதத்துக்கு யார் பொறுப்பேற்பர்?” என, மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி கேள்வி எழுப்பியுள்ளார். கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்த…

அழிக்க முடியாத முத்திரை பதித்தவர்: பிரதமர் மோடி வாழ்த்து

சென்னை : ‘வரும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதை நோக்கி, நாம் நம்பிக்கையுடன் நடைபோடும் இந்த வேளையில், கருணாநிதி போன்ற தலைவர்களின் தொலைநோக்கு பார்வையும்,…

கடலோர காவல்படையின் கடல் சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் திறப்பு

சென்னை : சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள, இந்திய கடலோர காவல்படையின் அதிநவீன கடல் சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய கட்டடம், மண்டல கடல் மாசு நிவாரண மையம்,…

தமிழகத்தில் நடப்பது ஒரு இனத்தின் அரசு: முதல்வர் ஸ்டாலின்

சென்னை : ”தமிழகத்தில் நடப்பது ஒரு கட்சியின் அரசல்ல; ஒரு இனத்தின் அரசு; திராவிட கருத்தியல் கொண்ட அரசு,” என, முதல்வர் ஸ்டாலின் கூறினார். கருணாநிதி நுாற்றாண்டு…

புதிய தலைமை செயலாளராக முருகானந்தம்; தமிழக அரசு நியமனம்

சென்னை: தமிழக அரசின் புதிய தலைமை செயலராக, முதல்வரின் செயலராக உள்ள முருகானந்தம் நியமிக்கப்பட்டார். தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை…

மேகதாது திட்ட பணிகளை துரிதப்படுத்த முடிவு சுதந்திர தின விழாவில் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு: ”மேகதாது அணை திட்டத்துக்காக, நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த, காவிரி நீர் வாரிய மண்டல அலுவலகம், துணை மண்டல அலுவலகங்கள், மைசூரில் இருந்து பெங்களூருக்கு இடமாற்றம்…

நாளை நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்டிரைக்: அறிவித்தது ஐ.எம்.ஏ.,

புதுடில்லி: கோல்கட்டாவில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (ஆகஸ்ட் 17) காலை 6:00 மணி முதல் 24 மணி நேர…