லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கம் – அமித்ஷா அறிவிப்பு

லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதை, சிறந்த நிர்வாகம் மற்றும் செழிப்புக்கான ஒரு படியாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். லடாக் யூனியன் பிரதேசத்தில் (UT) ஐந்து…

மோடி திறந்து வைத்த 35 அடி உயர சிவாஜி சிலை விழுந்து நொறுங்கியது; தரமற்ற கட்டுமானம் – எதிர்க்கட்சிகள் விமர்சனம்

சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்ததற்கான சரியான காரணத்தை நிபுணர்கள் கண்டுபிடிப்பார்கள். ஆனால், மாவட்டத்தில் கடந்த 2-3 நாட்களாக கனமழை மற்றும் பலத்த காற்று வீசுகிறது அதிகாரி…

விவசாயிகள் போராட்டம் சர்ச்சை கருத்து: ‘கட்சி கொள்கை குறித்து பேச கங்கனாவுக்கு அதிகாரம் இல்லை’: பா.ஜ.க எச்சரிக்கை

விவசாயிகளின் போராட்டம் குறித்த கங்கனா ரணாவத்தின் கருத்துக்களில் உடன்பாடு இல்லை என பா.ஜ.க திங்கள்கிழமை தெரிவித்தது. மேலும், மாண்டி மக்களவை எம்.பி எதிர்காலத்தில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட…

மும்பை அணியில் சூர்யகுமார்: புச்சி பாபு கிரிக்கெட்டில்

கோவை: புச்சி பாபு கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக சூர்யகுமார், ஸ்ரேயாஸ், சர்பராஸ் கான் பங்கேற்கின்றனர். தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடக்கிறது.…

யு.எஸ்., ஓபன்: கசட்கினா வெற்றி

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ரஷ்யாவின் கசட்கினா வெற்றி பெற்றார். அமெரிக்காவின் நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையர் பிரிவு…

வங்கம்-பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம்: தாமதமாக பந்துவீசியதால்

ராவல்பிண்டி: முதல் டெஸ்டில் தாமதமாக பந்துவீசிய வங்கதேசம், பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நடந்தது. இதில் வங்கதேச அணி…

முதுநிலை படிப்பு நீட் முடிவு வெளியீடு

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, நீட் தேர்வு நடந்து முடிந்த இரண்டு வாரத்தில், முடிவுகள் ஆக.,22ம் தேதி வெளியிடப்பட்டன. நாடு முழுதும் அரசு, சுயநிதி கல்லுாரிகள், நிகர்நிலை…

செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வை நிறுத்தி வைப்பதாக பொன்முடி அறிவிப்பு

சென்னை: இன்ஜினியரிங் கல்லுாரிகளில், செமஸ்டர் தேர்வுக்கான தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது, என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், செமஸ்டர்…

தன்னம்பிக்கை வளர்க்கும் ‘இன்டர்ன்ஷிப்’

நம் நாட்டில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ள இன்றைய சூழலில் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கும் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. கூடுதல் திறன்கள் வேலை…

TVK கொடியில் இருப்பது ஆப்பிரிக்க யானையா? – இயக்குநர் அமீர் சொன்ன சுவாரஸ்ய பதில்!

இயக்குநர் அமீரிடம் தவெக கொடி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் அளித்த பதில் குறித்து காணலாம். கெவி திரைப்படத்தின் சிறப்பு தொகுப்பு வெளியீட்டு விழா சென்னை…