இப்போ தேர்தல் நடந்தால் எப்படி இருக்கும்; கருத்துக்கணிப்பில் தெரியவருவது இதுதான்!
டில்லி: தற்போதைய சூழலில் லோக்சபா தேர்தல் நடைபெற்று இருந்தால், பா.ஜ.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக ‘லேட்டஸ்ட்’ கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில்…